spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபழம்பெரும்  நடிகை ஜமுனா காலமானார்

பழம்பெரும்  நடிகை ஜமுனா காலமானார்

-

- Advertisement -

பழம்பெரும் நடிகை ஜமுனா வயது முதிர்வு  மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தெலங்கானா  மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில்  காலமானார்.

86 வயதான நடிகை ஜமுனா 1953 ஆம் ஆண்டு புட்டில்லு படத்தின் மூலம் அறிமுகமானார்.

we-r-hiring

அதன் பிறகு என்.டி.ஆர், ஏஎன்என்ஆர், ஷோபன்பாபு, கிருஷ்ணா என தெலுங்கு திரையுலகில் உள்ள பிரபல ஹீரோக்கள் அனைவருடனும் நடித்தார்.

ஜமுனா தெலுங்கு மட்டுமின்றி தமிழ், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்தார்.

MUST READ