spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபல கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் உடல் நலகுறைவால் உயிரிழந்தார்

பிரபல கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் உடல் நலகுறைவால் உயிரிழந்தார்

-

- Advertisement -
பிரபல கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் உடல் நலகுறைவால் உயிரிழந்தார்
உப்பு கருவாடு திரைப்படத்தின் இசையமைப்பாளரும், கோலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றியவரமான பிரபல கிட்டாரிஸ்ட் ஸ்டீவ் வாட்ஸ் வயது 43. மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக உடல் நலகுறைவால் நேற்று இரவு 10 மணிக்கு மேலாக உயிரிழந்தார்.

பிரபல கிட்டாரிஸ்ட்

வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் வரும் நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, அடியே கொல்லுதே பாடலுக்கும், பீமா படத்தில் -ஒரு முகமோ இருமுகமோ பாடலுக்கும், அதேபோல போடா போடி, கோ, இருமுகன் உள்ளிட்ட படங்களின் பாடல்களுக்கும் கிட்டார் வாசித்துள்ளார். இதை தவிர பல மொழி படங்களிலும் பணியாற்றி உள்ளார்.

we-r-hiring

IPL உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தீம் பாடலுக்கும் கிட்டார் வாசித்துள்ளார்.

பிரபல கிட்டாரிஸ்ட்

இவரது உடல் நொழும்பூரில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரின் உடல் அடக்கம் செய்யப்படுகின்றது.

MUST READ