- Advertisement -
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியிருக்கும் வேட்டையன் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது.
இந்திய திரையுலகில் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படுபவர் ரஜினிகாந்த். அடுத்தடுத்து பல திரைப்படங்களில் கமிட்டாகி வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்திற்கு பிறகு அடுத்து நடிப்பதில்லை என்று தகவல் வெளியான நிலையில், தற்போது ரஜினி அடுத்தடுத்து பல இயக்குநர்களின் கதையில் ஒப்பந்தமமாகி வருகிறார். அவரது நடிப்பில் இறுதியாக ஜெயிலர் படம் வெளியானது. நெல்சன் இயக்கிய இத்திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியாகவும் ஜெயிலர் வெற்றி பெற்றது.
