Homeசெய்திகள்சினிமாசசிகுமார் நடிக்கும் 'எவிடென்ஸ்'..... படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

சசிகுமார் நடிக்கும் ‘எவிடென்ஸ்’….. படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

-

- Advertisement -

சசிகுமார் நடிக்கும் 'எவிடென்ஸ்'..... படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியான அயோத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு சசிகுமார் தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் சரத்குமார் உடன் இணைந்து நா நா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.சசிகுமார் நடிக்கும் 'எவிடென்ஸ்'..... படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு! அதைத்தொடர்ந்து சூரியுடன் இணைந்து கருடன் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இன்னும் சில படங்களை கைவசம் வைத்துள்ளார் சசிகுமார். அது மட்டும் இல்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனராகவும் ரீ எனிட்ரி கொடுக்க உள்ளார்.சசிகுமார் நடிக்கும் 'எவிடென்ஸ்'..... படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!

இதற்கிடையில் சசிகுமார் நடிப்பில் எவிடென்ஸ் எனும் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து நவீன் சந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை காவல்துறை உங்கள் நண்பன் எனும் படத்தை இயக்கிய RDM எழுதி இயக்குகிறார். ரான் ஈதன் யோகன் படத்திற்கு இசையமைக்க கே எஸ் விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்துள்ளார். பைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கதிரேசன் இப்படத்தை தயாரித்துள்ளார். சசிகுமார் நடிக்கும் 'எவிடென்ஸ்'..... படப்பிடிப்பை நிறைவு செய்த படக்குழு!சில மாதங்களுக்கு முன்பாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

MUST READ