- Advertisement -
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமானவர் ஜெயராம். தனது தனித்துவமான நடிப்பால் பாலிவுட் மற்றும் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தவர். நடிகர் ஜெயராம் கடந்த 2020 ஆம் ஆண்டு ‘மகள்’ என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தமிழில் மணிரத்தினம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆழ்வார்கடியான் நம்பி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இக்கதாபாத்திரம் ரசிகர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இதைத்தொடர்ந்து நடிகர் ஜெயராம் நடிக்கும் ஆபிரகாம் ஓஸ்லர் என்னும் மலையாள திரைப்படத்தில் நடித்துள்ளார். இவரது மகள் காளிதாஸ் ஜெயராம்.
இவர் மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் நடித்து வருகிறார். தமிழில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தில் அவர் கமலுக்கு மகனாக நடித்திருப்பார். இவரது தங்கை மற்றும் ஜெயராமின் மகள் மாளவிகா ஜெயராமுக்கும் அண்மையில் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்தது.
Capturing the union of love and tradition at the wedding celebration of Malavika, daughter of actors Jayaram and Parvathy, with her beloved Navaneeth. 💍✨ #MalavikaJayaram #AswathiJayaram #Jayaram #Navaneeth#MalavikaNavaneethWedding #LoveAndTradition #CelebratingHappiness… pic.twitter.com/bIHGUpJsFK
— SIIMA (@siima) May 3, 2024
