Homeசெய்திகள்சினிமா'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் அந்த மூன்று கேமியோஸ்.... அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் அந்த மூன்று கேமியோஸ்…. அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

-

- Advertisement -

மூக்குத்தி அம்மன் 2 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது.'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் அந்த மூன்று கேமியோஸ்.... அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான சுந்தர். சி, தற்போது விஷால் நடிப்பில் ‘புருஷன்’ எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் இவர், நடிகை நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் 2 என்ற பிரம்மாண்ட திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில் நயன்தாரா அம்மனாக நடித்துள்ளார்.'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் அந்த மூன்று கேமியோஸ்.... அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்! ஏற்கனவே ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்திருந்த மூக்குத்தி அம்மன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் அம்மனாக, நயன்தாரா நடிக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இந்த படமானது வருகின்ற நவம்பர் 6ஆம் தேதி நீண்ட நாள் காத்திருக்கும் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகி வருகிறது. இந்நிலையில்தான் இந்த படம் குறித்த சில தகவல்களை பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். 'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் அந்த மூன்று கேமியோஸ்.... அப்டேட் கொடுத்த பிரபல நடிகர்!அதாவது மூக்குத்தி அம்மன் 2 படத்தில் மூன்று கேமியோக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதாவது அந்த மூவரும் அம்மனாக நடித்திருக்கிறார்கள் என்றும் இந்த சர்ப்ரைஸ் படம் பார்க்கும்போது தெரியவரும் என்றும் சொல்லப்படுகிறது. எனவே இந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

MUST READ