spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிச்சைக்காரன்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிச்சைக்காரன்-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

-

- Advertisement -

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகும் பிச்சைக்காரன் 2-ம் பாகத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

பிச்சைக்காரன் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம் பாகத்தை, விஜய் ஆண்டனியே இயக்கியும், நடித்தும் வருகிறார். இந்த படத்திற்காக மலேசியாவில் நடந்த படப்பிடிப்பில், அவர் விபத்தில் சிக்கி அறுவை சிகிச்சை செய்து கொண்டு தற்போது குணமடைந்துள்ளார். இந்நிலையில், பிச்சைக்காரன் 2-ம் பாகத்தின் வெளியீட்டு தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 14-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ