spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி கொலை….

17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி கொலை….

-

- Advertisement -

17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு, வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டதால், அவனது பெற்றோா் மற்றும் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.17 வயது மாணவன் மர்மநபர்களால் காரில் கடத்தி கொலை….கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் அருகே மாவநட்டி என்ற கிராமத்தில் பள்ளி மாணவன் ரோகித் கடத்திக் கொலை செய்யப்பட்டார். 17 வயது மாணவன் ரோகித் மர்மநபர்களால் காரில் கடத்தி செல்லப்பட்டு, வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டான். இந்நிலையில் கடத்தலுக்கு உதவியாக இருந்த 15 வயதுடைய இரண்டு சிறுவர்களிடம் அஞ்சட்டி காவல்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனர். 17 வயது மாணவன் கொலை செய்யப்பட்ட நிலையில் பெற்றோர், கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேலுமணிதான் அடுத்த தலைவர்! 25 எம்எல்ஏ-க்கள் தனி டீம்! பிரகாஷ் ஓபன் டாக்!

MUST READ