- Advertisement -
பூவிருந்தவல்லி கொலை வழக்கு 20 ஆண்டுகளுக்கு பின் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
2003 ஆண்டு பால் வியாபாரி தட்சிணாமூர்த்தி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். தட்சிணாமூர்த்தி கொலை வழக்கில் கொலையாளி கோபி 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்து பின்னர் கைது செய்யப்பட்டான்.


கொலை வழக்கு பூவிருந்தவல்லி மாவட்ட கூடுதல் அமர்வு 2 நீதிமன்றத்தில் நடைபெற்று இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
கொலையாளி கோபி(எ) கோபி கர்ணாவிற்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் வழங்கி நீதிபதி முருகேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கொலை வழக்கில் முக்கிய சாட்சியை அரசு செலவில் துபாயில் இருந்து வரவழைத்து தீர்பு வழங்கியது நீதிமன்றம்.
