- Advertisement -
(சிறுமி)இளம் சிறார் கடத்தல் வழக்கில் போக்சோவில் தந்தை மகன்கள் மூன்று பேர் கைது
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே ஆரியூர் பகுதியை சார்ந்த சிறுமியை திருமலை சமுத்திரம் பகுதியை சார்ந்த மாயா(எ)சுபாஷ் , சுசில்போஸ் , காத்தவராயன் ஆகிய மூன்று பேரும் கூட்டாக சேர்ந்து சிறுமியை கடத்தி சென்றதாக சிறுமியின் தாய் தந்தை ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏத்தாப்பூர் காவல்துறையினர் விசாரணை செய்து காத்தவராயன் இவரது மகன் கல், மாயா(எ) சுபாஷ்,சுசில்போஸ் ஆகிய மூவரையும் குற்ற வழக்கு எண் 324/2024 இளம் சிறார் கடத்தப்பட்டதற்கு போக்சோ வழக்கின் கீழ் மூவரையும் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர் .
கோவையில் கொடூரம்; கள்ளக்காதலிக்காக மனைவி மற்றும் கூலிப்படைக்காரனையும் கொலை செய்த கணவன், காதலி கைது
