spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 சரிவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 சரிவு!

-

- Advertisement -

சென்னையில் தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வந்த நிலையில் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம்.தங்கம் விலை சவரனுக்கு ரூ.1320 சரிவு!மே 12: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.165 குறைந்து ரூ.8880-க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.1320 குறைந்து  ரூ.71,040-ஆக விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று வீழ்ச்சி கண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையும் ரூ.1 குறைந்து, சில்லறை விற்பனையில் ஒரு கிராம் ரூ.109-க்கு விற்பனையாகிறது.

சென்னையில் தங்கம் விலை உயர்வு! சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு…

we-r-hiring

MUST READ