- Advertisement -
சென்னையில் இன்றைய (மே 10) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம். 1 கிராம் தங்கம் ரூ.9045 க்கும், 1 கிராம் வெள்ளி ரூ.110 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் 1 சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.72,360 விற்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிராம் தங்கத்தின் விலையில் ரூ.30 உயர்ந்து ரூ. 9,045 க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் மாற்றமின்றி 1 கிராம் வெள்ளி ரூ.110 க்கு விற்பனை செய்யபப்டுகிறது.
2026 தேர்தலில் அதிமுக கட்சி அழிந்துவிடும் என அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி!