Tag: செய்திகள்

இன்று மதுரையில் புத்தக திருவிழா …10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்களை அள்ளிட்டுப் போங்க!!

மதுரையில் புத்தக திருவிழா இன்று மாலை தொடங்கி வரும் 15-ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.மதுரை தமுக்கம் மைதானத்தில் உள்ள அரங்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று மாலை 6 மணிக்கு...

காற்று மாசுபாட்டால், ஆயுள்காலத்தில் 8 ஆண்டுகளை இழக்கும் டெல்லி மக்கள்!!

காற்று மாசுபாட்டை குறைத்தால், இந்தியர்களின் ஆயுட் காலம் சுமார் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.மேலும், இதுகுறித்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் 2022...

TCS அட்குறைப்புக்கு AI காரணமல்ல…CEO கிரித்திவாசன் விளக்கம்…

TCS ஆள் குறைப்புக்கு ஏ.ஐ காரணமல்ல டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரித்திவாசன் விளக்கமளித்துள்ளாா்.இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமாக டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) உள்ளது. அடுத்த...

ஒகேனக்கல் நீர்வரத்து 43,000 கனஅடியாக அதிகரிப்பு!

கர்நாடக அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதாலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதாலும், நீர்வரத்து அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நீர்வரத்து அதிகரிப்பால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.ஒகேனக்கல்...

ஸ்கேஃப்லர் இந்தியாவின் 2வது ஆலையில் உற்பத்தி தொடக்கம்…

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஜெர்மனியை சேர்ந்த ஸ்கேஃப்லர் இந்தியா நிறுவனம் அதன் இந்திய வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில்  ஸ்கேஃப்லர் இந்தியாவின் இரண்டாவது ஆலையில் உற்பத்தி தொடங்கியது.கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஸ்கேஃப்லர் இந்தியாவின் இரண்டாவது...

ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.42.16 லட்சத்துக்கு கொப்பரைகள் ஏலம்…

ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரைகள் ஏலம் விடப்பட்டன. இதில் மொத்தம் ரூ.42.16 லட்சத்துக்கு கொப்பரைகள் ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று கொப்பரைகள்...