spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாBSNL வாடிக்கையாளர்களின் கவணத்திற்கு: சிம்களை 4G-க்கு மாற்றவும்

BSNL வாடிக்கையாளர்களின் கவணத்திற்கு: சிம்களை 4G-க்கு மாற்றவும்

-

- Advertisement -

BSNL வாடிக்கையாளர்களின் கவணத்திற்கு: சிம்களை 4G-க்கு மாற்றவும்
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை கடுமையாக உயர்த்தியுள்ளன.

இதனால், தனியார் நிறுவனங்களின் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். ஏற்கனவே பல லட்சம் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்போது, ​​இந்த வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வது பிஎஸ்என்எல்லின் கடமை.

அவ்வகையில் BSNL சிம்களை 4G-க்கு மேம்படுத்துமாறு பயனர்களை அந்நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது. 4G அறிமுகமான பின்பும் சிலர் 2G, 3G சேவையை ஒரே நேரத்தில் பயன்படுத்துவதால் அவர்களுக்கு நெட்வொர்க் பிரச்சனை ஏற்படுவதாகும் கூறுயுள்ளது. இதனால் அருகில் உள்ள BSNL அலுவலகம் அல்லது சில்லறை விற்பனையாளரிடம் அடையாள சான்றுகளை வழங்கி புதியசிம்களை இலவசமாக பெறலாம் நீங்கள். பயன்படுத்தும் சிம் வகையை அறிய 54040க்கு என SMS அனுப்பவும் என BSNL தெரிவிக்கிறது.

MUST READ