spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஹரியானா முதலமைச்சர் திடீர் ராஜினாமா!

ஹரியானா முதலமைச்சர் திடீர் ராஜினாமா!

-

- Advertisement -

 

ஹரியானா முதலமைச்சர் திடீர் ராஜினாமா!

we-r-hiring

ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

விஜய் தேவரகொண்டாவின் ‘ஃபேமிலி ஸ்டார்’ பட அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு!

ஹரியானா மாநிலத்தில் ஜனநாயக ஜனதா கட்சி மற்றும் பா.ஜ.க. இடையே கூட்டணியில் விரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், ஹரியானா மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரில் உள்ள ராஜ் பவனுக்கு சென்ற முதலமைச்சர் மனோகர் லால் கட்டார், ஆளுநர் பண்டாரு தத்தாட்ரேயாவை நேரில் சந்தித்து, தனது முதலமைச்சர் பதவி மற்றும் தனது தலைமையிலான அமைச்சரையும் விலகுவதாகக் கூறி, ராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் ஏ.ஆர். முருகதாஸின் அடுத்த படம்!

மனோகர் லால் கட்டாரை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் களம் இறக்க பா.ஜ.க. தலைமை ஆலோசித்து வருகிறது. இதனிடையே, ஹரியானா மாநிலத்தில் புதிய முதலமைச்சரைத் தேர்ந்தெடுக்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது. பா.ஜ.க.வைச் சேர்ந்த நயாப் சைனி, ஹரியானாவின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்படுவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ