காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது இந்தியாவும் இந்தியாவின் பொருளாதார நிலையும், தற்போது நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருக்கும் போது இந்தியாவின் பொருளாதார நிலையும் இவர்களுக்கிடையேயான வித்தியாசங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்.
தனிநபர் வரி விலக்கானது ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது 2014 ஆம் ஆண்டில் ₹2 லட்சமாக இருந்தது. தற்போட்து நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருந்த போது ₹7.75 லட்சமாக உயர்ந்துள்ளது. NPA-வங்கிகளுக்கு திரும்ப வராத கடன் தொகை ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது 2014- 11% ஆக இருந்த கடன் தொகையானது, தற்போது நிர்மலா சிதாராமன் நிதியமைச்சராக இருந்த போது 0.6% ஆக குறைந்துள்ளது. உள்கட்டமைப்புக்கு நிதியில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது 2009-14 ஆம் ஆண்டில் ₹1.57 லட்சம் கோடி இருந்தது. தற்போது ₹44.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
செல்வத்தை உருவாக்குதலில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது 2009-2014 ஆம் ஆண்டில் ₹ 13 லட்சம் கோடிகளாக இருந்த செல்வமானது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருந்ததில்2019-2024 ஆம் ஆண்டில் 320லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அந்நிய செலவாணியை சேர்த்தலில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது 2009-14 ஆம் ஆண்டில் $50 பில்லியனாக இருந்த அந்நிய செலவாணியானது. தற்போது $650 பில்லியனாக உயர்ந்துள்ளது. உலகில் இந்தியாவின் ஜிடிபி ரேங்கில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது 2014 ஆம் ஆண்டில் 11 வது இடமும் தற்போது 5வது இடமாக உயர்ந்துள்ளது. மோசடிகளில் ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது 2009-14 ஆம் ஆண்டில் 78 மோசடிகள் நடந்துள்ளன. நிர்மலா சீதாராமன் நிதியமைச்சராக இருந்தவரை 2019-24 ஆன் ஆண்டில் மோசடிகள் எதுவும் நடைபெறவில்லை.