spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவில் தொற்று பாதிப்பு 7,533 ஆக உயர்வு

இந்தியாவில் தொற்று பாதிப்பு 7,533 ஆக உயர்வு

-

- Advertisement -

நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமடைந்து வரும் நிலையில் தற்போது இந்தியாவில் தொற்று பாதிப்பு 7,533 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 7,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,277 பேருக்கும், டெல்லியில் 865 பேருக்கும், மராட்டியத்தில் 754 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் தொற்று பாதிப்பு 7,533 ஆக உயர்வு

we-r-hiring

மேலும், அரியானாவில் 693 பேருக்கும், ஒடிசாவில் 516 பேருக்கும், உத்தர பிரதேசத்தில் 507 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 11,047 பேர் உள்பட இதுவரை 4 கோடியே 43 லட்சத்து 47 ஆயிரத்து 24 பேர் மரணமடைந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு நேற்று முன்தினம் 9,629 ஆக இருந்த நிலையில் நேற்று 9,355 ஆக குறைந்து. இந்நிலையில் 2-வது நாளாக இன்றும் பாதிப்பு சரிந்துள்ளது. தற்போது 53,852 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில் தொற்று பாதிப்பு 7,533 ஆக உயர்வு

மேலும் இது நேற்று பாதிப்பை விட 3,558 குறைவு ஆகும். கொரோனா பாதிப்பால் டெல்லியில் 7 பேர், மராட்டியம், சத்தீஸ்கரில் தலா 3 பேர் என மொத்தம் 28 பேர் நேற்று இறந்துள்ளனர்.

கேரளாவில் விடுபட்ட 16 மரணங்கள் சுகாதாரத்துறை பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதுவரை தொற்றுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 468 ஆக உயர்ந்துள்ளது.

MUST READ