
சட்டவிரோதப் பரிவர்த்தனைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலுக்கு சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை கைதுச் செய்துள்ளது.

“நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்படுகிறதா?”- அமைச்சர் சக்கரபாணி விளக்கம்!
ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மற்றும் அவரது அனிதா, மகன் ஆகியோருக்கு சொந்தமான சொத்துகளை முடக்கியுள்ளதாக அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது. லண்டன், துபாய், இந்தியாவில் உள்ள 17 அடுக்குமாடி வீடுகள் மற்றும் பங்களாக்கள் வர்த்தக நிறுவனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இவற்றின் மதிப்பு 538 கோடி ரூபாய் எனவும் அமலாக்கத்துறைத் தெரிவித்துள்ளது.
சம்பவத்தில் தொடர்புடைய தி.மு.க. நிர்வாகிகள் 13 பேர் கைது!
முன்னதாக, வங்கிக் கடன் மோசடி வழக்கில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயலை கடந்த செப்டம்பர் 01- ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்த நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.