spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஉலகே வாய் பிளக்க சத்தமின்றி கொடிநாட்டியது இஸ்ரோ

உலகே வாய் பிளக்க சத்தமின்றி கொடிநாட்டியது இஸ்ரோ

-

- Advertisement -

PSLV C60 ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட ஸ்பெடெக்ஸ் செயற்கை கோள்கள் வெற்றிகரமாக ஒன்றிணைப்பு என இஸ்ரோ அறிவிப்பு.உலகே வாய் பிளக்க சத்தமின்றி கொடிநாட்டியது இஸ்ரோ

இந்தியா விண்வெளி ஆராய்ச்சியல் இப்போது புதிய வரலாற்றை உருவாக்கியுள்ளது இஸ்ரோ. விண்வெளியில் இரண்டு விண்கலன்களை இணைக்கம் இஸ்ரோவின் ஸ்பெடெக்ஸ் திட்டம் வெற்றி . இந்த செயற்கைக்கோள்களை ஒன்றிணைக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டது. இதன் மூலம், இரு செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தூரம் 230 மீட்டரில் இருந்து 15 மீட்டராக குறைக்கப்பட்டது . இந்த இணைப்பு மிகவும் துல்லியமாக இருந்தது, இறுதி கட்டத்தில் அவை 8 மிமீ/வி வேகத்தில் சென்றன. இந்த வேகத்தை கட்டுபடுத்துவது மிகவும் கடினம், குறிப்பாக ஸ்பெடெக்ஸ் அடிப்படை இயக்கத்தில் மிக இலகுவான விண்கலம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் ESA ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக, விண்வெளியில் விண்கலன்களை இணைக்கு தொழில்நுட்பத்தை செயல்படுத்திய நாடுகளில் 4வது இடத்தில் இந்தியா.

we-r-hiring

இந்த திட்டம் மனிதனை விண்ணுக்கு அனுப்பம் ககன்யான் உள்ளிட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது இந்த டாக்கிங் முறை. உலகே வாய் பிளக்க சத்தமின்றி கொடிநாட்டியது இஸ்ரோ. இந்தியாவின் லட்சிய விண்வெளிப் பயணங்களுக்கு இது குறிப்பிடத்தக்க சான்று என அனைத்து தலைவர்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனா்.

உலக அளவில் மரியாதையை உயர்த்திய இந்தியா: அடேங்கப்பா இப்படி ஒரு முன்னேற்றமா..!

 

MUST READ