- Advertisement -
இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தையை நடத்த உதவுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் வலியுருத்தியுள்ளாா்.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு வரவேற்ப்பு தெரிவித்துள்ளாா். மேலும், இந்தியா – பாகிஸ்தான் நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தை தணிப்பதற்கான தீர்வை நோக்கி செல்ல வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்துவதாகவும். மேலும், இருநாடுகளும் பேச்சுவார்ததை நடத்த அமெரிக்கா உதவுவதாகவும் தெரிவித்துள்ளாா்.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலுடன் பிரதமர் மோடி ஆலோசனை!