- Advertisement -
எல்லையில் பாகிஸ்தானின் தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுள்ளது.
எல்லையில் நிலவும் போர் பதற்றம் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படைகளின் தளபதிகளு்டன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை தலைமை தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு மருத்துவ முகாமுக்கு 75 ஆயிரம் ரூபாய் … மா.சுப்பிரமணியன் அறிவிப்பு…
