Homeசெய்திகள்இந்தியாஇந்தியாவின் நீண்ட கால முதலமைச்சர்கள் யார் யார்?- விரிவான தகவல்!

இந்தியாவின் நீண்ட கால முதலமைச்சர்கள் யார் யார்?- விரிவான தகவல்!

-

 

இந்தியாவின் நீண்ட கால முதலமைச்சர்கள் யார் யார்? - விரிவான தகவல்!
Photo: ANI

இந்தியாவிலேயே நீண்டகாலம் முதலமைச்சராக இருந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் நவீன் பட்நாயக், இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

“இது போன்ற சம்பவங்கள் நடப்பது வெட்கக்கேடானது”- அண்ணாமலை ட்வீட்!

நவீன் பட்நாயக், ஒடிஷா மாநில முதலமைச்சராக, கடந்த 2000- ஆம் ஆண்டு பதவியேற்றார். தற்போது அவர், அந்த பதவியில் தொடர்ச்சியாக, 23 ஆண்டுகள் மற்றும் 138 நாட்களைப் பூர்த்திச் செய்து, இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

மேற்கு வங்கம் மாநிலத்தின் முதலமைச்சராக 23 ஆண்டுகள் 137 நாட்கள் இருந்து மறைந்த ஜோதிபாசு மூன்றாவது இடத்தில் உள்ளார். கடந்த 1994- ஆம் ஆண்டு முதல் 2019- ஆம் ஆண்டு வரை சிக்கிம்-ஐ ஆண்ட பவன்குமார் சாம்லிங், 24 ஆண்டுகள் 196 நாட்கள் முதலமைச்சராக இருந்து இந்தியாவில் நீண்ட கால முதலமைச்சர் என்ற பெருமையைப் பெறுகிறார்.

தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி!

பவன்குமார் சாம்பிலிங், நவீன் பட்நாயக், ஜோதிபாசு ஆகிய மூன்று பேருமே ஐந்து முறை முதலமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசியலில் புதிய சாதனைப் படைத்த நவீன் பட்நாயக்கிற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுத் தெரிவிட்டுள்ளனர்.

MUST READ