spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்உடல் எடையை குறைக்க இந்த இறைச்சி சாப்பிடுங்க!

உடல் எடையை குறைக்க இந்த இறைச்சி சாப்பிடுங்க!

-

- Advertisement -

ஆண்கள், பெண்கள் இரு பாலருக்கும் பொதுவான பிரச்சனையாக இருப்பது உடல் எடை. ஏனென்றால் இன்றுள்ள அவசர காலகட்டத்தில் உடல் எடை அதிகரித்தால் அதை குறைப்பது பலருக்கும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க இந்த இறைச்சி சாப்பிடுங்க!அதிலும் வீட்டில் இருக்கும் பெண்கள் மீதமுள்ள உணவுகளை சாப்பிடுவதால் அவர்களுக்கு உடல் பருமன் ஏற்படுகிறது. ஆனால் உடல் எடையை குறைக்க நேரம் ஒதுக்கி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி போன்றவற்றை செய்ய முடிவதில்லை. ஆகவே உணவு கட்டுப்பாட்டின் மூலம் உடல் எடையை குறைக்க பலரும் முயற்சித்து வருகிறார்கள். இந்நிலையில்தான் உடல் எடையை குறைக்க இறைச்சி சாப்பிடலாம் என்று சொல்லப்படுகிறது.

அதாவது 100 கிராம் கோழிக்கறியில் 140 கலோரிகள், 24.11 கிராம புரதம், 3.12 கிராம் கொழுப்பு சத்து உள்ளது. மேலும் இது தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி , கால்சியம், இரும்பு சத்து போன்றவைகளும் கோழிக்கறியில் அடங்கியுள்ளது.உடல் எடையை குறைக்க இந்த இறைச்சி சாப்பிடுங்க!

we-r-hiring

ஆட்டு இறைச்சியில் அதிக அளவிலான புரட்சி சத்து உள்ளது.
ஆனால் ஆட்டு இறைச்சியை விட கோழி இறைச்சியில் குறைவான கொழுப்பு சத்துக்கள் இருப்பதாகவும் குறைந்த அளவிலான கலோரிகள் இருப்பதாகவும் உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் இது உடல் எடையை குறைக்க உதவுவதாகவும் தெரியவந்துள்ளது. எனவே உடல் எடையை குறைக்க கோழி இறைச்சி சிறந்ததாக விளங்குகிறது.

எனவே எண்ணெயில் பொறித்த சிக்கனை தவிர்த்து சிக்கன் சூப், க்ரில் செய்யப்பட்ட சிக்கன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். வாரத்திற்கு இரண்டு முறை 100 கிராம் அளவு கோழி கறி சாப்பிட உடல் எடை குறைவதை காணலாம்.உடல் எடையை குறைக்க இந்த இறைச்சி சாப்பிடுங்க!

இருந்தபோதிலும் கோழிக்கறி சாப்பிடும் பெண் குழந்தைகள் விரைவில் வயதுக்கு வருவதாகவும் கோழிக்கறி உடம்பில் அதிக உஷ்ணத்தை உண்டாக்குவதாகவும் வளரும் தங்களை உண்டாக்குவதாகவும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ