Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஹீரோயின்கள் எல்லாரும் பளபளப்பாக ஜொலிக்க இதுதான் காரணமா?

ஹீரோயின்கள் எல்லாரும் பளபளப்பாக ஜொலிக்க இதுதான் காரணமா?

-

ஹீரோயின்களைப் போல் நீங்களும் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா?
அதற்கு உங்களுக்கு தேவையானது சந்தனம், தேன், காபி தூள் இந்த மூன்று பொருள் போதும். ஹீரோயின்கள் எல்லாரும் பளபளப்பாக ஜொலிக்க இதுதான் காரணமா?

அதாவது ஒரு ஸ்பூன் சந்தனம் ஒரு ஸ்பூன், காபி தூள் ஒரு ஸ்பூன், சுத்தமான தேன் ஆகியவற்றை ஒன்றாக கலக்க வேண்டும். இந்த கலவையை முகம் மற்றும் கை, கால்களில் தடவ வேண்டும். பின்னர் மெதுவாக உங்கள் விரல்களால் நன்கு தேய்க்க வேண்டும். கிட்டத்தட்ட 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட வேண்டும். அதன் பின்னர் சாதாரண குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர விரைவில் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.ஹீரோயின்கள் எல்லாரும் பளபளப்பாக ஜொலிக்க இதுதான் காரணமா?

குறிப்பு:

  1. உங்களது சருமம் மிகவும் வறண்ட சருமமாக இருந்தால் இரண்டு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

2. அடுத்ததாக சந்தனம், தேன், காபி தூள் ஆகிய பொருட்கள் கடைகளிலேயே கிடைக்கும். ஆனால் அது கெமிக்கல் இல்லாத பொருட்களாக இருப்பது உங்கள் சருமத்திற்கு நல்லது. அப்பொழுதுதான் நீங்கள் எதிர்பார்க்கும் ரிசல்ட் உங்களுக்கு கிடைக்கும்.ஹீரோயின்கள் எல்லாரும் பளபளப்பாக ஜொலிக்க இதுதான் காரணமா?

3. மேலும் சரியான உணவு வகைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். எண்ணெய் நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதே சமயம் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும்.

இருப்பினும் இந்த ஸ்க்ரப்பை பயன்படுத்திய பின்னர் உங்களுக்கு ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் அல்லது மீண்டும் இதனை பின்பற்றுவதை தவிர்த்து விட வேண்டும்.

MUST READ