Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்ஒரே வாரத்தில் சர்க்கரை நோய்க்கு தீர்வு!

ஒரே வாரத்தில் சர்க்கரை நோய்க்கு தீர்வு!

-

இன்றுள்ள அவசர காலகட்டத்தில் பெரும்பாலானவர்களுக்கு இந்த சர்க்கரை நோய் பிரச்சனை இருந்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்கள் உட்பட பலரும் சர்க்கரை நோயினால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஒரே வாரத்தில் சர்க்கரை நோய்க்கு தீர்வு!சர்க்கரை நோய்க்கு உணவு கட்டுப்பாடு அவசியம் என்று பலரும் உணவை குறைத்துக் கொள்வதே அவர்களின் உடல் சோர்வுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்நிலையில் ஒரே வாரத்தில் சர்க்கரை நோயை எப்படி கட்டுக்குள் கொண்டு வரலாம் என்பதை தற்போது பார்ப்போம்.

பூண்டு

பூண்டு என்பது சர்க்கரை நோயை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது என்றே சொல்லலாம். அதாவது பூண்டில் அலிசின் கலவை இருக்கிறது. ஒரே வாரத்தில் சர்க்கரை நோய்க்கு தீர்வு!இது நீரழிவு நோயை எதிர்த்து ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வருகிறது. அது மட்டும் இல்லாமல் இது உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது. பூண்டினை நாம் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் மூட்டு வலி, வாயு தொல்லை என பல பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம்.

மஞ்சள்

மஞ்சள் என்பது கிருமி நாசினி. இதை ஆயுர்வேதத்தில் முக்கியமானதாக பயன்படுத்தப்படுகிறது. எந்தவித சரும பிரச்சனைகளையும் குணப்படுத்துவதில் மஞ்சளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஒரே வாரத்தில் சர்க்கரை நோய்க்கு தீர்வு!அதேசமயம் இவை பல நோய்களை சரி செய்யவும் உதவுகிறது. மஞ்சளில் நீரழிவு எதிர்ப்பு கூறுகள் காணப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே மஞ்சளை உட்கொள்வதன் மூலம் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை கட்டுப்படுத்தலாம்.

இப்போது ஒரு டம்ளர் அளவு பால் எடுத்து அதனை நன்கு காய்ச்ச வேண்டும். பால் கொதித்து வரும் சமயத்தில் பத்திலிருந்து பதினைந்து பல் பூண்டு எடுத்து தட்டி அந்தப் பாலில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அத்துடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்போது இந்த பாலை 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விட வேண்டும். ஒரே வாரத்தில் சர்க்கரை நோய்க்கு தீர்வு!பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு பாலை வடிகட்டாமல் அப்படியே டம்ளரில் மாற்றிக்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால் இந்த பாலில் நாட்டு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம். இந்தப் பாலை தினமும் குடித்து வர ஒரே வாரத்தில் சர்க்கரை நோய் கட்டுக்குள் வருவதை காணலாம்.

இருப்பினும் இம்முறையை பின்பற்றுவதற்கு முன் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ