spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்71வது பிறந்தநாள் - விஜயகாந்த் இன்று தொண்டர்களை சந்திக்கிறார்.

71வது பிறந்தநாள் – விஜயகாந்த் இன்று தொண்டர்களை சந்திக்கிறார்.

-

- Advertisement -

ஆகஸ்ட் 25 – தனது 71வது பிறந்தநாளை முன்னிட்டு விஜயகாந்த் இன்று தொண்டர்களை சந்திக்கிறார். தமிழ்நாடு முழுவதும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.

71வது பிறந்தநாள் - விஜயகாந்த் இன்று தொண்டர்களை சந்திக்கிறார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 71வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கடந்த 2006ம் ஆண்டில் இருந்து விஜயகாந்த் பிறந்தநாளை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க.வினர் கடைப்பிடித்து வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ரூபாய் 20 லட்சத்துக்கும் அதிகமாக நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு மதிய உணவு மற்றும் ரூபாய் 50 ஆயிரம் நிதி உதவி வழங்கப்படுகிறது. பிறந்தநாளை முன்னிட்டு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று காலை 10.30 மணியளவில் சென்னை கோயம்பேட்டில்  உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள்,  தொண்டர்களை சந்திக்க உள்ளார்.

MUST READ