Homeசெய்திகள்அரசியல்அமைச்சரவையில் பங்கு என்ற காரணத்திற்காக மட்டும் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாது - திருமாவளவன்

அமைச்சரவையில் பங்கு என்ற காரணத்திற்காக மட்டும் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாது – திருமாவளவன்

-

- Advertisement -

அமைச்சரவையில் பங்கு என்ற ஒற்றை காரணத்திற்காக மட்டும் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் கூறியுள்ளாா்.அமைச்சரவையில் பங்கு என்ற காரணத்திற்காக மட்டும் தவெகவுக்கு ஆதரவளிக்க முடியாது - திருமாவளவன்தவெக தலைவா் விஜய் ஆட்சி அமைக்க ஆதரவு கோரி தங்களுக்கு கடிதம் அனுப்பியது உண்மை என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து செய்தியார்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், ”ஆட்சியில் பங்கு மற்றும் அதிகாரத்தில் பங்கு என்ற கோஷத்தை மட்டுமே வைத்து முடிவு எடுக்க முடியாது, இதில் உள்ள நிறை குறை மற்றும் எதிர்கால அரசியல் குறித்து கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுப்போம்”என திருமாவளவன் கூறியுள்ளார்.

மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும் – அன்சாரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

we-r-hiring

MUST READ