Homeசெய்திகள்அரசியல்77 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் பல வெற்றி, தோல்விகளை கண்டுள்ளோம் – ஆர்.எஸ்.பாரதி

77 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் பல வெற்றி, தோல்விகளை கண்டுள்ளோம் – ஆர்.எஸ்.பாரதி

-

- Advertisement -

77 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் பல வெற்றிகள் பல தோல்விகளை கண்டுள்ளோம்.  வெற்றியினால் வெறி கொண்டாடவும் இல்லை, தோல்வி கண்டு துவண்டு விடவும் இல்லை என ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளாா்.77 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் பல வெற்றி, தோல்விகளை கண்டுள்ளோம் – ஆர.எஸ்.பாரதிதேர்தல் முடிவு வெளியான அன்றே, திமுக தலைவர் ஆக்கப்பூர்வமான எதிர்கட்சியாக செயல்படும் என்று  தெரிவித்துவிட்டார். திமுக சட்டமன்ற குழு கூட்டத்தைக் கூட்டி சட்டமன்ற குழு தலைவர்,  துணைத் தலைவர் கொறடா என எதிர்க்கட்சி செய்ய வேண்டிய கடமைகள் எல்லாம் எங்கள் தலைவர் தளபதி நிறைவேற்றிவிட்டார்.

77 ஆண்டுகால தி.மு.க வரலாற்றில் பல வெற்றிகள் பல தோல்விகளை கண்டுள்ளோம்.  தமிழ்நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு  220 தொகுதிகளில் எங்களுடைய கூட்டணி தலைவர் கலைஞர் தலைமையில் தனியாக 180 இடங்களிலும் கூட்டணியோடு சேர்த்து 220 இடங்களிலும் வெற்றி பெற்றது சரித்திரம் படைத்தது.

we-r-hiring

91 தேர்தலில் ஒரு தொகுதிதான் வெற்றி பெற்றோம்,  வெற்றியினால் வெறி கொண்டாடவும் இல்லை,  தோல்வி கண்டு துவண்டு விடவும் இல்லை. சண்முகத்தை போன்றவர்களுக்கு போவதற்கு ஏதேனும் காரணம் வேண்டும் என்பதற்காக எங்களை காரணம் காட்டி வெளியேறி இருக்கிறார் என ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளாா்.

ரூ.10,000 மாதிரி காசோலை விநியோகம் – பாஜகவிற்கு எதிராக ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு…

 

MUST READ