spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் நியமனம்

மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் நியமனம்

-

- Advertisement -

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மகிலா ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. ஐபிஎல்-ல் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ள மும்பை அணி கடந்த சீசனில் கடைசி இடத்தை பிடித்தது. மேலும், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா தலைமையில் மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

we-r-hiring

இந்நிலையில் மும்பை அணியின் தலைமை பயிற்சியாளராக மீண்டும் மகிலா ஜெயவர்தனே நியமிக்கப்பட்டுள்ளார் மும்பை அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளர் முன்னதக கடந்த 2017 முதல் 2022 -ம் ஆண்டு வரை மும்பை அணியின் தலைமை ப பயிற்சியாளராக மகிலா ஜெயவர்தனே செயல்பட்டுள்ளார். அவரது தலைமையின் கீழ் மும்பை அண 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது.

தற்போது மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தின் உலகளாவிய தலைமைப் பொறுப்பு விகித்து வரும் ஜெயவர்த்தனேவை மீண்டும் மும்பை அணி நிர்வாகம் பயிற்சியாளர் பொறுப்புக்கு கொண்டு வந்துள்ளது. இதனால் மும்பை அணி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

MUST READ