Tag: Mumbai Indians
ஐபிஎல்: விடுவிக்கும் மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் ஷர்மாவுக்காக காத்திருக்கும் 3 அணிகள்
ஐபிஎல் 2024க்கு முன், மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக்கப்பட்டார். ஐபிஎல் போட்டியின் போது ரோஹித்துக்கும் ஹர்திக்கும் இடையே கருத்து வேறுபாடு தெளிவாக...
மும்பை இந்தியன்ஸ் தலைமை பயிற்சியாளராக ஜெயவர்தனே மீண்டும் நியமனம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மகிலா ஜெயவர்தனே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணிகளில் ஒன்றாக மும்பை இந்தியன்ஸ் அணி திகழ்கிறது. ஐபிஎல்-ல் 5 முறை...
தாமதமாக பந்துவீச்சு…! ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் – ஒரு போட்டியில் விளையாட தடை!
தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதோடு, ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற...
மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா அணி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடந்த போட்டியில் கொல்கத்தா அணியை மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது.நெல்சன் தயாரிக்கும் முதல் திரைப்படம்… வெளியானது அதிரடி அறிவிப்பு…முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய கொல்கத்தா நைட்...
மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்!
மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.சூதுகவ்வும் 2 படத்திலிருந்து புதிய பாடல் ரிலீஸ்ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்து...
250 ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் களமிறங்க உள்ள ரோஹித் சர்மா!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றனர்.“1.58 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்கள்”- சத்யபிரதா சாஹு பேட்டி!பஞ்சாபில் நடைபெறும் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிர...