Tag: Mumbai Indians
ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்து அசத்திய தோனி…வீழ்ந்தது மும்பை அணி!
ஐ.பி.எல். கிரிக்கெட்டின் நேற்றைய ஆட்டத்தில் 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.தமிழ்ப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த தமிழ் புத்தாண்டு...
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று எல் கிளாசிகோ போட்டி!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எல் கிளாசிகோ என அழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இன்று (ஏப்ரல் 14) மோதுகின்றன. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்றிரவு 07.30...
மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு விலகி ரோஹித் சர்மா முடிவு?
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.“இலங்கையிலிருந்து இந்தியா சென்றது எப்படி?”-முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ்-க்கு வந்த...
வேண்டுமென்றே ரோகித் சர்மாவை அலைக்கழித்தாரா ஹர்திக் பாண்டியா? – ரசிகர்கள் ஆத்திரம்
மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா, முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவை அலைக்கழித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது நேற்று...
மார்ச் 22- ஆம் தேதி தொடங்குகிறது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்!
2024- ஆம் ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மது கேட்டு வாக்குவாதம் –...
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் மாற்றம்…..ரசிகர்கள் அதிர்ச்சி!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 10 வருடங்கள் கேப்டனாக செயல்பட்டதற்காக, ரோஹித் சர்மாவிற்கு அணி நிர்வாகம் நன்றி தெரிவித்துள்ளது.பான் இந்திய அளவில் வெளியாகும் யோகி பாபுவின் போட் …..டீசரை வெளியிடும் 5 ஹீரோக்கள்!17ஆவது ஐ.பி.எல்....