spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசெப்.18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை

செப்.18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை

-

- Advertisement -

செப்.18-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விடுமுறை

இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் 180ஆம் தேதி அரசு விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதிக்கு பதிலாக 18ம் தேதியை விடுமுறை நாளாக அறிவித்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஏற்கெனவே 17ம் தேதி விநாயகர் சதுர்த்திக்காக அறிவிக்கப்பட்ட விடுமுறை ரத்து செய்யபட்டுள்ளது. சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய 3 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் தமிழக மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், அவரவர் சொந்த ஊர் செல்ல வாய்ப்புள்ளது என்பதால் சிறப்பு பேருந்துகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

we-r-hiring

Image

1881 ஆம் ஆண்டு பேச்சுவார்த்தையின்கீழ் தமிழக அரசும், அரசு விடுமுறை நாட்களில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான விடுமுறை செப்டம்பர் 17 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என அறிவித்திருந்தது. ஆனால் இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு பல்வேறு கோயில் நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் விநாயகர் சதுர்த்தி தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

 

MUST READ