Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளிக்கு புதிய இனிப்புகள் அறிமுகம் ஆவின் நிர்வாகம்...!

தீபாவளிக்கு புதிய இனிப்புகள் அறிமுகம் ஆவின் நிர்வாகம்…!

-

- Advertisement -

ஆவின் நிர்வாகம் தீபாவளிக்கு புதிய ஸ்வீட்ஸ் வகைகள் அறிமுகம் செய்துள்ளது.

தீபாவளிக்கு புதிய இனிப்புகள் அறிமுகம் ஆவின் நிர்வாகம்...!
ஆவின் நிர்வாகம் ஒவ்வொரு பண்டிகை காலங்களிலும் புதிய வகையான ஸ்வீட்ஸ் வகைகளை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை ஈர்ப்பது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் தீபாவளிக்கு அறிமுகம் செய்துள்ளது.

மைசூர்பாகு 250 கிராம், மிக்சர் 200 கிராம், ஆவின் குக்கீஸ் 80 கிராம், 10 ரூபாய் சாக்லேட் -1 ஆகியவை அடங்கிய காம்போ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தீபாவளிக்கு புதிய இனிப்புகள் அறிமுகம் ஆவின் நிர்வாகம்...!இதே போல் நெய் பாதுஷா 250 கிராம், பாதாம் மிக்ஸ் 200 கிராம், குலாப் ஜாமூன் 250 கிராம், மிக்சர் 200 கிராம், 10 ரூபாய் சாக்லேட் -1 அடங்கிய காம்போ 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காவேரிப்பட்டிணம் அருகே கண்டெய்னர் லாரி – பைக் மோதல்: 3 இளைஞர்கள் பலி

மேலும், காஜு பிஸ்தா ரோல் 250 கிராம், காஜூ கட்லி 250 கிராம், நெய் பாதுஷா 250 கிராம், முந்திரி அல்வா 250 கிராம், அடங்கிய காம்போ 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

MUST READ