spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய்!

அரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய்!

-

- Advertisement -

 

முழு நேர அரசியல்வாதியாக மாறும் விஜய்..... மதுரையில் மாநாடு நடத்த திட்டம்!

we-r-hiring

நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

என்ஐஏ சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி முறையீடு!

விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு சென்று முறைப்படி தங்களது கட்சியின் பெயரைப் பதிவுச் செய்துள்ளார். அதன்படி, விஜய்யின் அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் தலைவராக நடிகர் விஜய் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் கட்சி தொடங்கியதை அடுத்து, விஜய் மக்கள் இயக்கத்தினர், விஜய் ரசிகர்கள், தமிழகம் முழுவதும் பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். அதைத் தொடர்ந்து, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி இல்லை என்று நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மாற்று இடத்தை தேர்வு செய்ய வேண்டும் – டிடிவி தினகரன்

நடிகர் விஜய்யின் அறிவிப்பால், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

MUST READ