Tag: Actor Vijay Antony
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருகிறது – நடிகர் விஜய் ஆண்டனி
தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் ரொம்ப நாட்களாகவே இருந்து வருகிறது, நான் கல்லூரி படிக்கும் பொழுது லயோலா கல்லூரி வாசலில் ஒரு ரவுடியை வைத்து சுட்டார்கள். தவறுகள் கை மீறி போகும் பொழுது தப்பான...
அரசியல் கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜய்!
நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.என்ஐஏ சோதனையை எதிர்த்து நாம் தமிழர் கட்சி முறையீடு!விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், டெல்லியில் உள்ள இந்திய...
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை!
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா (வயது 16) வீட்டில் தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்டார்.“கர்நாடகா எப்போதுமே முரண்டு பிடிக்கும்”- அமைச்சர் துரைமுருகன் பேட்டி!பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா...
“பிச்சைக்காரன் 2 – படம் எப்படி இருக்கு? “
கடந்த 2016 ஆம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளிவந்த 'பிச்சைக்காரன்' திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்து இருந்தார். பின் பிச்சைக்காரன்...
பிச்சைக்காரன் 2 – தடை மனுக்கு பதில் அளிக்க உத்தரவு
பிச்சைக்காரன் 2 திரைப்படத்துக்கு தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய் ஆண்டனி பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகவுள்ள பிச்சைக்காரன் 2 படத்துக்கு தடை...
தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் திரைப்படங்கள்!
ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் திரைப்படங்கள்!
ஏப்ரல்-14ம் தேதியன்று தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு தமிழ் மொழியில் உருவாகியுள்ள சில படங்கள் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.எஸ்.கதிரேசன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள...