Homeசெய்திகள்தமிழ்நாடுஏப்ரல் 20 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ஏப்ரல் 20 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

-

ஏப்ரல் 20 அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வரும் 20ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

edappadi palanisamy

நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராவது குறித்தும்,பூத் கமிட்டி அமைப்பது குறித்தும் வரும் 20 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற கூட்டணி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.

MUST READ