spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடு"எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?"- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

“எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு அண்ணாமலை கேள்வி!

-

- Advertisement -

 

udhayanidhi stalin tn assembly

we-r-hiring

பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தினமும் 15 லட்சம் 15 லட்சம் என்று சொல்லாத ஒன்றைச் சொல்லி புலம்பி வருவதாக அறிகிறேன்.

பரத், வாணி போஜன் கூட்டணியின் புதிய திரில்லர்………. ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!

ஆட்சிக்கு வந்து ஒரே ஆண்டில், 30,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்த பெருமை வாய்ந்த, கோபாலபுர குடும்பத்தின் இளவரசருக்கு ஒரு கேள்வி. சிரித்து மழுப்பாமல் பதில் சொல்ல வேண்டும்.

காவாலாவை தொடர்ந்து வரும் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கள் குறித்த அப்டேட்!

1000 கோடி ரூபாய் ஊழலுக்கு பேர்போன துபாய் நோபல் ஸ்டீல் நிறுவனத்தின் குழும நிறுவனமான நோபல் ப்ரிக்ஸ் நிறுவனமும் உதயநிதி ஸ்டாலின் அறக்கட்டளையும் ஒரே விலாசத்தில் எப்படி இயங்கி வருகிறது என்பதை தெளிவுபடுத்துவீர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

MUST READ