- Advertisement -

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாளையொட்டி, அவரது பொன்மொழியைப் பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 200 உயர்வு!
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “இன்றைய குழந்தைகள் தான் நாளைய இந்தியாவை உருவாக்குவார்கள். நாம் அவர்களை வளர்க்கும் விதம் தான் நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.