spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதீபாவளி பண்டிகைக்காக, கோவை- திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்கள்!

தீபாவளி பண்டிகைக்காக, கோவை- திண்டுக்கல் இடையே சிறப்பு ரயில்கள்!

-

- Advertisement -

 

தண்டவாள சீரமைப்புப் பணியால் தாமதமாக இயக்கப்பட்ட ரயில்கள்!
File Photo

கோவை- திண்டுக்கல் இடையே வரும் நவம்பர் 14- ஆம் தேதி வரை தீபாவளி பண்டிகைக்காக, சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

we-r-hiring

அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில், கோவை- திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதன்படி, கோவை ரயில் நிலையத்தில் இருந்து காலை 09.20 மணிக்கு புறப்படும் ரயில், மதியம் 01.00 மணிக்கு திண்டுக்கல்லைச் சென்றடையும்.

“சிறு, குறு நிறுவன பீக் ஹவர் மின் கட்டணம் குறைப்பு”- தமிழக அரசு அரசாணை வெளியீடு!

மறுமார்க்கத்தில், திண்டுக்கல்லில் இருந்து மதியம் 02.00 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 05.30 மணிக்கு கோவை ரயில் நிலையத்தைச் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள், போத்தனூர், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ