Homeசெய்திகள்தமிழ்நாடுஜூலை 14-ல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்- துரைமுருகன்

ஜூலை 14-ல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்- துரைமுருகன்

-

ஜூலை 14-ல் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்- துரைமுருகன்

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வருகிற ஜூலை 14ம் தேதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

Duraimurugan tn assembly

இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைவர்‌ மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தலைமையில்‌ கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள்‌ கூட்டம்‌, 14-7-2023 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம்‌, “முரசொலி மாறன்‌ வளாகத்தில்‌! உள்ள. கூட்ட அரங்கில்‌ நடைபெறும்‌. அதுபோது, கழக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள்‌ அனைவரும்‌ தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக்‌ கொள்கிறேன்‌” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ