Homeசெய்திகள்தமிழ்நாடுதேர்தல் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கோரி வழக்கு!

தேர்தல் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கோரி வழக்கு!

-

 

நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரம்- எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு!
File Photo

தேர்தல் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கோரி, தி.மு.க. சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

வெற்றிப் பாதைக்கு திரும்புமா பஞ்சாப் – ராஜஸ்தான் அணியுடன் இன்று மோதல்

தேர்தல் விளம்பரங்கள் செய்ய அனுமதிக்கோரிய தி.மு.க.வின் விண்ணப்பத்தை நிராகரித்த இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கறிஞரும், தி.மு.க.வின் அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த மனுவில், “சாதாரண கருத்துகளைக் கூறி, விளம்பரம் செய்ய ஆணையம் அனுமதிக்கவில்லை. தி.மு.க.வின் விண்ணப்ப மனுவைப் பரிசீலித்து 2 நாட்களுக்குள் உத்தரவிட வேண்டும்” என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

லக்னோ அணியை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது டெல்லி அணி!

தி.மு.க. தாக்கல் செய்த மனு இன்றே விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 17- ஆம் தேதி அன்று மாலை 05.00 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ள நிலையில், தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ