spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுசமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு

-

- Advertisement -
சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் அதிரடி உயர்வு
சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது.

 கடந்த பிப்ரவரி மாதம் , கேஸ் சிலிண்டர் விலை ₹ 1068.50 க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது

சமையல் கேஸ் சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாதமும் முதல் நாள் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாற்றம் செய்யப்பட்டுவருகிறது. அதன்படி, மார்ச் முதல் நாளான இன்று சமையல் கேஸ் சிலிண்டர் உயர்த்தப்பட்டுள்ளது.

we-r-hiring

சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது

சென்னையில் வீட்டு உபயோகத்திற்கு பயன்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. இதனையடுத்து ரூ.1068 ஆக இருந்த சமையல் கேஸ் சிலிண்டர் ரூ.1118.50 க்கு விற்பனையாகிகிறது. வணிகப் பயண்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.223 உயர்ந்து, ரூ.2,268 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம்சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1068.50-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

MUST READ