Homeசெய்திகள்தமிழ்நாடுபுதிய உச்சத்தில் தங்கம் விலை!

புதிய உச்சத்தில் தங்கம் விலை!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

துறு துறு நடிகர் …… மிஸ்டர் பெர்ஃபெக்ட் அல்லு அர்ஜுன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று (ஏப்ரல் 08) காலை 09.30 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 360 உயர்ந்து, ரூபாய் 53,280- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூபாய் 45 அதிகரித்து ரூபாய் 6,660- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆறு வாரங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 6,500 உயர்ந்துள்ளது. அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 1 உயர்ந்து, ரூபாய் 88- க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செல்ஃபி எடுத்த ரசிகரை தலையில் அடித்த பிரபல நடிகர்….. கிளம்பிய எதிர்ப்புகள்!

தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தங்க நகைப்பிரியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

MUST READ