Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் சவரனுக்கு ரூபாய் 55,000-ஐ நெருங்குகிறது!

தங்கம் சவரனுக்கு ரூபாய் 55,000-ஐ நெருங்குகிறது!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 55,000- ஐ நெருங்குகிறது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று எல் கிளாசிகோ போட்டி!

இன்று (ஏப்ரல் 14) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 600 உயர்ந்து, ரூபாய் 54,840- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 75 உயர்ந்து, ரூபாய் 6,855- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூபாய் 89- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

பஞ்சாப் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி திரில் வெற்றி!

தமிழ் புத்தாண்டையொட்டி, தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளதாக நகைக்கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

MUST READ