- Advertisement -

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்துள்ளது.
ரசிகர்களுக்கு ப்ளடி ஸ்வீட்டான நியூஸ்….. லியோ ஓடிடி ரிலீஸ் அப்டேட்!
இன்று (நவ.20) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 40 உயர்ந்து ரூபாய் 45,640- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 5 உயர்ந்து ரூபாய் 5,705- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூபாய் 79- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
திரிஷாவை விமர்சித்த மன்சூர்….சிம்ரன், ஜோதிகாவை விமர்சித்த விஜய்….மீண்டும் தலைதூக்கிய பூகம்பம்!
தங்கம், வெள்ளி விலை கடந்த சில வாரங்களாகவே ஏற்றமும் இறக்கமுமாக காணப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.