- Advertisement -

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 232 குறைந்துள்ளது.
வர்த்தகப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வு!
இன்று (நவ.01) காலை 10.00 மணியளவில் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 232 குறைந்து ரூபாய் 45,488- க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 29 குறைந்து ரூபாய் 5,686- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூபாய் 1.20 குறைந்து ரூபாய் 77- க்கு விற்பனை செய்யப்படுகிறது.
‘தாய்லாந்துக்கு வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை’ என அறிவிப்பு!
கடந்த இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.