- Advertisement -

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்துள்ளது.

‘பொன்னியின் செல்வன் படத்தை பார்க்கும்போது ஒரிஜினல் மாதிரியே இல்லை’…. விமர்சனம் செய்த இளையராஜா!
இன்று (ஜன.05) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து, ரூபாய் 46,880- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 குறைந்து ரூபாய் 5,860- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல், சென்னையில் வெள்ளி விலை மாற்றமின்றி ரூபாய் 78- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பார்த்திபன் இயக்கும் புதிய படம்…. மெரினா கடற்கரையில் நடைபெறும் இசை வெளியீட்டு விழா!
கடந்த சில நாட்களாக தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம், இறக்கத்துடன் காணப்படுகிறது.


