- Advertisement -

இன்று (நவ.28) தங்கம் மற்றும் வெள்ளியில் விலையில் மாற்றமில்லை. எனவே, நேற்றைய விலையிலேயே தங்கம் மற்றும் வெள்ளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நடிகர் பிரபுவிற்கு மருமகனாகும் ஆதிக் ரவிச்சந்திரன்!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை எந்த மாற்றமின்றி சவரனுக்கு ரூபாய் 46,240- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு எந்த மாற்றமின்று ரூபாய் 5,780- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கங்குவா படத்தில் முதலில் வில்லனாக நடிக்க இருந்தது இவர் தானாம்…. வெளியான புதிய தகவல்!
சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு எந்த மாற்றமுமின்றி ரூபாய் 81.50 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


