Homeசெய்திகள்தமிழ்நாடுதங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைவு!

-

- Advertisement -

 

தங்கம் வரலாறு காணாத விலையேற்றம்- பொதுமக்கள் அதிர்ச்சி!
File Photo

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்துள்ளது.

we-r-hiring

10, 11, 12- ம் பொதுத்தேர்வு, செய்முறைத் தேர்வு தேதி அட்டவணை வெளியீடு!

இன்று (நவ.16) காலை 10.00 மணி நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 80 குறைந்து ரூபாய் 45,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூபாய் 10 குறைந்து ரூபாய் 5,635- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு உயர்ந்து ரூபாய் 78- க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

“மருத்துவக் கல்லூரி புதிய விதி நீக்கம்”- அன்புமணி ராமதாஸ் வரவேற்பு!

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து ஏற்றம் மற்றும் இறக்கத்துடன் காணப்படுகிறது. இதற்கு காரணமாக, சர்வதேச அளவில் நிலவும் சூழல், பொருளாதாரம், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை ஆகியவையே என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

MUST READ