spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுபதக்கங்களைக் குவித்த வீராங்கனைக்கு விலையுயர்ந்த சைக்கிளை வழங்கிய அமைச்சர் உதயநிதி!

பதக்கங்களைக் குவித்த வீராங்கனைக்கு விலையுயர்ந்த சைக்கிளை வழங்கிய அமைச்சர் உதயநிதி!

-

- Advertisement -

 

பதக்கங்களைக் குவித்த வீராங்கனைக்கு விலையுயர்ந்த சைக்கிளை வழங்கிய அமைச்சர் உதயநிதி!

we-r-hiring

‘கேலோ’ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் 4 பதக்கங்களை வென்ற தமிழரசிக்கு 16.16 லட்சம் ரூபாய் மதிப்பிலான சைக்கிளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வழங்கினார்.

பூஜையுடன் தொடங்கியது சிவகார்த்திகேயனின் ‘SK23’ ஷூட்டிங்!

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சைக்கிளிங் வீராங்கனை தமிழரசி, ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் தன்னுடைய கடின உழைப்பால் பல்வேறு தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களைக் குவித்துள்ளார்.

நடந்து முடிந்த ‘கேலோ இந்தியா’ இளையோர் விளையாட்டுப் போட்டிகளில் 4 பதக்கங்களை அவர் வென்று அசத்தினார். ஆயினும் அவர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கான சைக்கிள் இல்லை என செய்தி வெளியானது. இந்த நிலையில், வீராங்கனை தமிழரசியை நேரில் அழைத்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூபாய் 16.16 லட்சம் மதிப்பிலான சைக்கிளை வழங்கினார்.

நடிகை பூனம் பாண்டேவிடம் ரூ.100 கோடி கேட்டு வழக்கு

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியில் இருந்து இந்த சைக்கிள் வாங்கப்பட்டிருக்கிறது.

MUST READ